விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அமைச்சர் பொன்முடி நேரில் சென்றுள்ளார் ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள், குறிப்பாக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசியுள்ளனர் என அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.