இந்தியாவில் இமயமலை இல்லையென்றால் பல பகுதிகள் பனியால் சூழப்பட்டிருக்கும். இந்தியாவின் வட நகரங்கள் பலவும் கடுமையான குளிரால் பாதிக்கப்பட்டிருக்கும். வடக்கிலிருந்து வீசும் காற்று நாடு முழுவதும் குளிர்ச்சியை அதிகரித்திருக்கும். இதை மையமாக வைத்து AI தொழில்நுட்பத்தில் ஒருவர் இந்தியா முழுவதும் பனிபடர்ந்திருக்கும் காட்சியை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை இணையவாசிகள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.