ஓமலூர்; 9 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்!

61பார்த்தது
சேலம் மாவட்டம், ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று கொப்பரை தேங்காய் பருப்பு ஏலம் நேற்று (ஆகஸ்ட். 12. 2024) நடைபெற்றது.

இதில் 29 விவசாயிகள் மற்றும் 3 வியாபாரிகள் கொண்டு வந்த 227 மூட்டைகள் தேங்காய் பருப்பு அதிகவிலை கிலோ 100. 01 எனவும், குறைந்தவிலை கிலோ 50. 36 ரூபாய் எனவும், சராசரியாக கிலோ 98. 99 எனவும், அளவு 104. 34 குவிண்டால் மொத்தம் 969802. 33/- ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி