வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்யும் முறை

85பார்த்தது
வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்யும் முறை
பூஜை அறையில் வைத்து வழிபடும் சுவாமி படங்கள் மட்டுமின்றி, நாம் பயன்படுத்தும் பொருட்களும் மிகவும் முக்கியமானவை ஆகும். சுவாமி படங்களை வாரத்திற்கு ஒரு முறையாவது துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். அதன்போது தூசுகளை சுத்தம் செய்யலாம். பூஜை அறையில் ஒட்டடை மற்றும் குப்பை படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பூஜை சாமான்கள், விளக்கு போன்றவற்றை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கண்டிப்பாக சுத்தம் செய்யக் கூடாது.

தொடர்புடைய செய்தி