நான் அடுத்த 'தளபதியா?'.. சிவகார்த்திகேயன் பதில்!

72பார்த்தது
'அமரன்' திரைப்பட குழு படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனை பார்த்து 'அமரன்' பட புரமோஷனில் "அடுத்த தளபதி" என ரசிகர்கள் கூச்சலிட்டனர். அதற்கு நடிகர் சிவகார்த்திகேயன், “ஒரே தளபதி, ஒரே தல, ஒரே உலகநாயகன், ஒரே சூப்பர்ஸ்டார் தான். அவர்களை பார்த்து தான் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். அவர்களை போல கஷ்டப்பட்டு நடித்து ஜெயிக்க வேண்டும் என நினைக்கலாம். அவர்கள் இடத்தை பிடிக்க வேண்டும் என நினைப்பது தவறு” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி