அதிமுக-வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

51பார்த்தது
தஞ்சை மேற்கு மாவட்டம், திருவையாறு ஒன்றியத்தை சேர்ந்த திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தனர்.

தொடர்புடைய செய்தி