மருத்துவமனை மருந்தாளுனருக்கு பிரிவு உபச்சார விழா

60பார்த்தது
மருத்துவமனை மருந்தாளுனருக்கு பிரிவு உபச்சார விழா
வாழப்பாடியை சேர்ந்த யோகா பயிற்றுநர் நன்னீர் அடிகள் மகன் சுதேசி குமரேசன்(60). சேலம் அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றிய இவர் ஓய்வு பெற்றார். நோயாளிகள், சக பணியாளர்கள், மருத்துவர்களிடம் அன்பாக பழகி இன்முகத்தோடு பணியாற்றிய இவருக்கு, சேலம் அரசு மருத்துவமனை பாராட்டு விழா நடைபெற்றது. வாழப்பாடி இலக்கிய பேரவை, நெஸ்ட் அறக்கட்டளை நிர்வாகிகளும் இவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி