17 வயது சிறுமி பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டியவர்கள் கைது

81பார்த்தது
17 வயது சிறுமி பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டியவர்கள் கைது
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 23ஆம் தேதி அடையாளம் தெரியாத இருவர் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். இதனை வீடியோவாகவும் எடுத்து, வெளியில் கூறினால் வீடியோவை பகிர்ந்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால், மனவுளைச்சளில் இருந்த சிறுமி, கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்துள்ளார். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி