பட்டீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

52பார்த்தது
வாழப்பாடி கால பைரவர் வழிபாட்டு குழு சார்பில், சிங்கிபுரம் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்றிரவு காலபைரவருக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். 166வது மாதமாக தொடர்ந்து காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி வருவதாக, காலபைரவர் வழிபாட்டு குழுவைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி