ஆடு திருட்டு: உரிமையாளர் புகார்

73பார்த்தது
ஆடு திருட்டு: உரிமையாளர் புகார்
சேலம், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட ஏத்தாப்பூர் அண்ணா நகர் பகுதியில் வசிப்பவர் அங்கமுத்து. இவருடைய வீட்டின் முன்பு இன்று மதியம் ஒரு மணி அளவில் வெளியே இருந்த 3 ஆடுகள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து அங்கமுத்து ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி