கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு

61பார்த்தது
கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு
சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் ஜூன் 10-ம் தேதி தொடங்குகிறது. அனைத்து வட்டாரங்களிலும் முகாம் நடைபெற உள்ளதால் விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பசுக்கள், எருதுகள், எருமைகள் 4 மாதங்களுக்கு மேலான கன்றுகளுக்கு தடுப்பூசிப் போடும் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி