வீட்டில் வெடித்த எரிவாயு சிலிண்டர் (வீடியோ)

81பார்த்தது
ரஷ்யாவின் மகடன் பகுதியில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஐந்து மாடி கட்டிடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இதனால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி