புதிய லோகோவுடன் வரும் ராயல் என்ஃபீல்டு பைக்குகள்?

68பார்த்தது
புதிய லோகோவுடன் வரும் ராயல் என்ஃபீல்டு பைக்குகள்?
பலரின் கனவு வாகனமாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு தற்போது தனது லோகோவை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய லோகோவிற்காக வர்த்தக உரிமையை பெற்றிருக்கிறது. இது குறித்த ஆவணங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. இரண்டு புதிய லோகோகளுக்கான காப்புரிமையை தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பெற்றிருக்கிறது. ஒன்று பழைய லோகோவைப் போலவே இருக்கிறது. மற்றும் பழைய பள்ளிக்கூட பேச்சை போல இருக்கிறது.

தொடர்புடைய செய்தி