கிராம வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு

75பார்த்தது
கிராம வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு
இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS) 2024-25 ஆம் ஆண்டிற்கான கிராமிய வங்கிகளில் ஸ்கேல்-1 மற்றும் 3 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது. பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி அறிவும் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூன் 27 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி