ஆட்சியமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு

14220பார்த்தது
தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்தார். இந்நிலையில் மோடி ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று நேரில் சந்தித்த மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட தீர்மான கடிதத்தை வழங்கினார். இதன் மூலம் 3வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி