வீரகனூர் சொக்கனூர் சுவேதா நதியின் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

84பார்த்தது
சேலம் மாவட்டம் வீரகனூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக சுவேதா நதியின் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. 

இந்நிலையில் சொக்கனூரில் சுவேதா நதியை கடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருவதால் அப்பகுதியில் மேம்பாலம் அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி