தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்

85பார்த்தது
வாழப்பாடி அருகே பேளூரில் 1000 ஆண்டுகள் பழமையான தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. புராண சிறப்புமிக்க இக்கோவிலில் ஆடி 18 சிறப்பு பூஜை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பல்வேறு பகுதியை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் தரிசனம் பெறுவார்கள். நாளை பக்தர்களுக்காக, பேரிகார்டுகள், புற காவல் நிலையம் அமைத்தும், மின்விளக்குகள் அலங்காரம் செய்தும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி