செந்தாரப்பட்டியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதாட்டவிழா

76பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள செந்தாரப்பட்டி கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அனுமதிக்காத நிலையில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது குறித்து வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் எருதாட்ட நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தினர். மேலும் காளைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியிலும் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி