மாணவருடன் உறவு கொண்ட 33 வயது ஆசிரியை: தண்டனை அறிவிப்பு

51பார்த்தது
மாணவருடன் உறவு கொண்ட 33 வயது ஆசிரியை: தண்டனை அறிவிப்பு
அமெரிக்காவின் பிரிட்ஜ்போர்ட் நகர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய கோர்ட்னி ராங்கின் (33) என்பவர் 17 வயது மாணவருடன் உறவு கொண்ட குற்றத்தில் கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்டார். சில தினங்களுக்கு முன் இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் ராங்கினுக்கு 5 ஆண்டுகள் வீட்டுச் சிறைத்தண்டனை விதித்தது. ராங்கின் குடும்ப வன்முறை மற்றும் அதீத மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் சிறை தண்டனை வழங்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி