15 நாட்கள் ஆனாலும் பூக்கள் வாடாமல் இருக்க எளிய டிப்ஸ்

71பார்த்தது
15 நாட்கள் ஆனாலும் பூக்கள் வாடாமல் இருக்க எளிய டிப்ஸ்
பண்டிகை நாட்களில் பூக்களின் விலை வானத்தை தொட்டு விடும். எனவே பூக்களின் விலை குறைவாக இருக்கும் பொழுது வாங்கி இந்த முறையில் வைத்தால் 15 நாட்கள் ஆனாலும் பூக்கள் வாடாமல் இருக்கும். தண்ணீர் துளிகள் எதுவும் இல்லாத காய்ந்த காட்டன் துணியை டப்பாவில் விரித்து சிறிது அரிசியை பரப்பி, அதன் மேல் கட்டிய பூக்கள் அல்லது உதிரிப் பூக்களை வைத்து மேலும் சிறிது அரிசியை தூவுங்கள். இதை நன்றாக மூடி வைத்து விடுங்கள். 15 நாட்கள் ஆனாலும் பூக்கள் வாடாமல் பிரஷ்ஷாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி