கூடமலை அருகே மரங்கள் தீப்பற்றி எரிந்தன

58பார்த்தது
கூடமலை அருகே மரங்கள் தீப்பற்றி எரிந்தன
சேலம் கெங்கவல்லி கூடமலை காமடப்பன் கோவில் அருகே, அரசுக்கு சொந்தமான மலைப் பகுதியில் திடீரென்று தீப்பற்றி எரிந்தன. உடனடியாக கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு அதிகாரிகள் விரைந்து வந்து தீயணைத்தனர். இதனால் பெரும் சேதம் காப்பாற்றப்பட்டது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று பல்வேறு கோணத்தில் கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி