நிரம்பிய சரபங்கா நதி தடுப்பணை

75பார்த்தது
தொடர் கனமழையால் எடப்பாடியை அடுத்த தேவூர் அருகேயுள்ள சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தடுப்பணை அருகே பூங்கா அமைக்கவும், ஆபத்தான முறையில் பொதுமக்கள் தடுப்பணையை கடந்து செல்வதால் தடுப்பணையின் குறுக்கே பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி