"ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு"

62பார்த்தது
"ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு"
எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் கூறியுள்ளார். மேலும் அவர், "மகாராஷ்டிராவிலும் , நாட்டிலும் இட ஒதுக்கீடு கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், ராகுல் காந்தி, நாட்டில் இட ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவில் பேசியுள்ளார். அவரது உண்மை முகத்தை காட்டிவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி