ஆத்தூரில் தனியார் நகைக்கடை உண்டு மரங்கள் வெட்டப்பட்டதால் டாட்டா ஏசி வாகனத்தை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் தனியார் நகை கடை செயல்பட்டு வருகிறது. இக்கடை முன்பு இருந்த மரத்தை வெட்டி டாட்டா ஏசி வாகனத்தில் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் வருவாய் துறையினர் டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.