குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி அறிவுறுத்தல்!

51பார்த்தது
குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி அறிவுறுத்தல்!
நரசிங்கபுரம் ஆணையர் அறிவிப்பு

நரசிங்கபுரம் பொறுப்பு நகராட்சி ஆணையர் சையது கமால் முஸ்தபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வடமேற்கு பருவமழையின் காரணமாக ஆத்தூர் நகராட்சி மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிக்கு பெறப்படும் குடிநீர் கலங்கலாக வருகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை தவறாமல் காய்ச்சி குடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி