பிளக்ஸ் பேனர் கம்பி விழுந்து காயம்

73பார்த்தது
ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பிளக்ஸ் பேனர் கந்து விழுந்து ஒருவர் லேசான காயத்துடன் உயிர்த்தப்பினார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவர் மீது பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் கம்பி விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் லேசான காயத்தோடு உயிர் தப்பினார். இதுகுறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி