ஸ்பூனை பயன்படுத்தி சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா..!

5194பார்த்தது
ஸ்பூனை பயன்படுத்தி சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா..!
ஸ்பூனைப் பயன்படுத்தி உணவு சாப்பிடுவது இன்றைக்கு ஒரு பேஷனாக மாறிவிட்டது, இது உடல்நலத்திற்கும், மன நலத்திற்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதை அறிவீர்களா? ஸ்பூனில் சாப்பிடுபவர்கள் மிக வேகமாகச் சாப்பிடுவதோடு, அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு சில குறைபாடுகள் வரலாம் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. உடல் பருமன் பிரச்சனையுடன் சீரற்ற மனநிலை, மன அழுத்தம் போன்றவையும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தொடர்புடைய செய்தி