நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சுப்பையா பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விளக்கியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், “நாங்கள் விலகுவதற்கு முக்கிய காரணமே சாட்டை துரைமுருகன் மட்டும்தான் என கூறியுள்ளார். மேலும், சீமான் படிப்பாளி. மிகப் பெரிய அறிவாளி. ஆனால் மிகவும் மோசமான நிர்வாகி" என சுப்பையா பாண்டியன் கூறியுள்ளார்.