ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் தேதி விபரங்கள்

72பார்த்தது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் தேதி விபரங்கள்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 2024-ம் ஆண்டு இறுதியில் காலமானார். அவர் காலமானதை தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப். 5ல் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் ஜன. 10-ல் தொடங்கி ஜன. 17-ல் முடிவடைகிறது. வேட்பு மனுவை திரும்ப பெற ஜன. 20 கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கையானது பிப். 08-ல் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி