நுரையீரல் கழிவுகளை சுத்தம் செய்யும் ஆற்றல் அமுக்கிரா இலைகளுக்கு இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. 4 அமுக்கிரா இலைகள், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், கிராம்பு, பட்டை, மஞ்சள் ஆகிவற்றை தண்ணீரில் இட்டு கொதிக்க விடவும். வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்தால் சுவையான அமுக்கிரா தேநீர் ரெடி. இதை தொடர்ந்து குடித்து வந்தால் நுரையீரல் சுத்தாமாகும். நெஞ்சில் தேங்கும் சளி கரைந்து காணாமல் போகும். அழற்சி, தொற்று கட்டுக்குள் வரும்.