திருவள்ளுவருக்கு காவி உடை: முதலமைச்சர் கண்டனம்

57பார்த்தது
திருவள்ளுவருக்கு காவி உடை: முதலமைச்சர் கண்டனம்
நாளை (மே 24) ஆளுநர் மாளிகையில் நடைபெறும் ‘திருவள்ளுவர் திருநாள் விழா’ அழைப்பிதழில் திருவள்ளுவர் படம் காவி உடையுடன் இருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ் அமைப்புகள் ஆளுநருக்கு கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 133 அடியில் சிலையும், தலைநகரில் கோட்டமும், குறளோவியமும் அமைத்து போற்றும் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி