தனுஷ் பெயரில் மோசடி.. சர்ச்சையை கிளப்பிய நமீதா..

24844பார்த்தது
நடிகர் தனுஷுடன் நடிப்பதற்காக தன்னை அழைத்து ஏமாற்றிவிட்டதாக நடிகை நமீதா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானேன். அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நீங்கள் நடிக்க போகிறீர்கள் என கூறி என்னை அவர்கள் புக் செய்தனர். ஆனால், படம் தொடங்கிய பிறகுதான் அதில் தனுஷ் நடிக்கவில்லை என்பது தெரியவந்தது. அதனால், அந்த படத்தில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டேன். ஆனால் எப்படியோ அந்த படத்தில் என்னை நடிக்க வைத்து விட்டனர்” என்றார்.

நன்றி: Provoke TV