பைக்கில் எல்லை மீறிய ஜோடிகள்: அதிர்ச்சி வீடியோ

75பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் NH 52 நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த காதல் ஜோடி ஒன்று அத்துமீறி நடந்துகொண்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காதலன் பைக் ஒட்டிக்கொண்டிருக்க, அந்த இளம்பெண் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து காதலனை முத்தமிட்டு கொண்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது தெரியவில்லை. இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் அந்த காதல் ஜோடிகளை விமர்சனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி