புத்த பூர்ணிமா! புத்தருக்கு ஞானம் கிடைத்த நாள்

51பார்த்தது
புத்த பூர்ணிமா! புத்தருக்கு ஞானம் கிடைத்த நாள்
புத்த பூர்ணிமா என்பது புத்தருக்கு ஞானம் கிடைத்த நாள் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் தான் அவர் பிறந்தார் என்றும், இறந்தார் என்றும் கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதத்தின் பௌர்ணமி தினத்தில் புத்த பூர்ணிமா கொண்டாடப்படும். அதன்படி இன்று (மே 23) புத்த பூர்ணிமா உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. புத்தரை போதிபகவான் என்று அழைக்கிறோம். இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். அதன்படி கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி