அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி நிச்சயம் விளையாடுவார்

33260பார்த்தது
அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி நிச்சயம் விளையாடுவார்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறியது. அணியின் நட்சத்திர வீரர் தோனி இந்தாண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவாரா அல்லது அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேசிய அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், “அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனில் தோனி நிச்சயம் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் எப்போதும் சரியான முடிவுகளை எடுத்துள்ளார், அணியின் நிர்வாகம் அவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி