எவெரெஸ்ட்டில் அதிக முறை ஏறி சாதனை படைத்த நபர்

50பார்த்தது
எவெரெஸ்ட்டில் அதிக முறை ஏறி சாதனை படைத்த நபர்
உலகின் மிக உயரமான சிகரமாக இருக்கும் எவரெஸ்ட்டில் அதிக முறை ஏறி சாதனை படைத்தவர் என்கிற பெருமையை நேபாளத்தை சேர்ந்த காமி ரிதா(54) பெறுகிறார். இவர் எவரெஸ்ட் சிகரத்தை 30 முறை ஏறி சாதனை படைத்துள்ளார். 8,849 மீட்டர் (29,032 அடி) சிகரத்தை மிக குறுகிய காலத்திற்குள் ஏறியுள்ள்ளார். கடந்த மே 12ம் தேதி 29வது ஏறுதலை முடித்து, இதே மாதத்தில் 30வது ஏறுதலையும் முடித்துள்ளார். இவர் மலையேற்ற வீரர்களுக்கு பயிற்சியாளராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி