“வீழ்ச்சியைத் தடுக்க பாஜக எதையும் செய்யும்”

63பார்த்தது
“வீழ்ச்சியைத் தடுக்க பாஜக எதையும் செய்யும்”
மத்திய நிதி அமைச்சரின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் இன்று (மே 22) பாஜகவை விமர்சித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “பாஜக வீழ்ந்தால் ரஃபேல், PM Cares உள்ளிட்ட பல மோசடிகள் வெளிவரும். வீழ்ச்சியைத் தடுக்க அவர்கள் எதையும் செய்வார்கள். இது, பாஜகவுக்கும் இந்திய மக்களுக்கும் இடையில் நடக்கும் சண்டை. இச்சண்டை, வாக்களிப்பதுடன் முடிவதுமல்ல; ஜூன் 4ம் தேதி முடிவு வெளியானதும் முடிந்துவிடக் கூடியதுமல்ல” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி