நம்பர்-1 தரவரிசையை இழந்த சாத்விக் - சிராக் ஜோடி

66பார்த்தது
நம்பர்-1 தரவரிசையை இழந்த சாத்விக் - சிராக் ஜோடி
இந்திய ஆடவர் பேட்மிண்டன் ஜோடியான சாத்விக் - சிராக் தங்களது நம்பர்-1 தரவரிசையை இழந்தனர். சிங்கப்பூர் ஓபனில் தோற்று ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து வெளியேறிய பிறகு, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட BWF தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். சீனாவைச் சேர்ந்த லியாங், வாங் சாங் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். மறுபுறம், பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிந்து 10-வது இடத்தில் நீடிக்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரனாய் 10வது இடத்திலும், லக்ஷ்யசென் 14வது இடத்திலும் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி