டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

75பார்த்தது
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 1 முதன்மைத் தேர்வு டிசம்பர் 10 முதல் 13 வரை சென்னையில் நடைபெற்றது. இத்தேர்வை 1,888 பேர் எழுதிய நிலையில், 
190 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

தொடர்புடைய செய்தி