குழந்தை வரம் தரும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்

61பார்த்தது
குழந்தை வரம் தரும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்
திண்டுக்கல் வெள்ளி மலை உச்சியில் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ளது. இங்கு தமிழ் மாத கடைசி வெள்ளி சிறப்பு வாய்ந்த நாளாகும். மேலும் இக்கோயிலில் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் அமாவாசை, வைகாசி விசாகம் போன்ற நாட்களில் தங்கி, தீர்த்தகிணற்றில் நீராடினால், பிள்ளைபேறு கிடைக்கும். அதுமட்டுமல்லாது நோய்வாய்ப்பட்டவர்கள் மனஉளைச்சலில் தவிப்பவர்கள், இக்கோயில் தங்கி முருகனை வழிப்பட்டால் நலம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

தொடர்புடைய செய்தி