சீனாவில் உள்ள ஷாங்காய் ஆய்வு கூடத்தில் 100 மனித வடிவ ரோபோக்களுக்கு சீன ரோபாட்டிக்ஸ் நிறுவனம் விதவிதமான பயிற்சி கொடுத்து வருகிறது. அந்த வகையில், துணிகளை அயன் செய்தல், Sandwich தயாரித்தல், பொருட்களை பையில் எடுத்து வைப்பது, பொம்மைகளுடன் விளையாடுவது, அடுப்பை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியானது ஒரு நாளைக்கு 17 மணி நேரம் கொடுக்கப்படுகிறது.