மாணவிகளுக்கு ரூ.1000.. இன்னும் 2 நாட்களில் டெபாசிட்

72பார்த்தது
மாணவிகளுக்கு ரூ.1000.. இன்னும் 2 நாட்களில் டெபாசிட்
உயர்கல்வி செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 நிதியை தமிழ்நாடு அரசு "புதுமைப்பெண் திட்டம்" மூலம் வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, உயர்கல்வி செல்லும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளின் வங்கிக்கணக்கில் டிச.30ம் தேதி முதல் மாத மாதம் ரூ.1000 டெபாசிட் செய்யப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி