இன்று (டிச.28) இந்தாண்டின் கடைசி சனிப் பிரதோஷம்

72பார்த்தது
இன்று (டிச.28) இந்தாண்டின் கடைசி சனிப் பிரதோஷம்
வருடத்திற்கு 2 அல்லது 3 முறை மட்டுமே சனிப் பிரதோஷம் வருகிறது. இன்றைய நாளில் மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை நல்ல நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் விரதம் இருந்து சிவ வழிபாட்டை செய்ய வேண்டும். சுத்தமான நெய்யில் விளக்கேற்றி, வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு நெய்வேத்யம் படைத்து விட்டு விரதத்தை நிறைவு செய்யலாம். இந்த விரதம் மூலமாக நாம் நினைக்கும் அனைத்து காரியங்களும் நிறைவேறும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி