ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

68பார்த்தது
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். முக்தி அடையப்போவதாக அவர்கள் எழுதிவைத்த கடிதம், வீடியோ பதிவு கிடைத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த மகாகால வியாசர், அவரது மனைவி ருக்மணி, மகள் ஜலந்தரி(17), மகன் முகுந்த் ஆகாஷ் குமார் (15) தனியார் பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி