உ.பி., அரசியலை கண்முன் கொண்டுவந்த ராமதாஸ் - அன்புமணி

85பார்த்தது
உ.பி., அரசியலை கண்முன் கொண்டுவந்த ராமதாஸ் - அன்புமணி
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், தலைவருமான அன்புமணிக்கும் இடையே இன்று (டிச.28) மோதல் ஏற்பட்டது. இந்த காட்சியை பார்க்கும் பொழுது உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயமுக்கும், அவரது மகன் அகிலேஷ் யாதவுக்கும் நடந்த சண்டை நினைவுக்கு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். சமாஜ்வாதி கட்சியை நிறுவிய முலாயம் சிங்கை அவரது சொந்த மகனே கட்சியை விட்டு நீக்கியிருந்தார். அது போல் பாமகவிலும் நடக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி