21 ஆண்டுகளை நிறைவு செய்த ஜன் சதாப்தி ரயில்

85பார்த்தது
21 ஆண்டுகளை நிறைவு செய்த ஜன் சதாப்தி ரயில்
கோவை முதல் மயிலாடுதுறை வரை செல்லும் ஜன் சதாப்தி ரயில் 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கேக் வெட்டி பயணிகள் கொண்டாடினர். ஜன் சதாப்தி விரைவு ரயில் தமிழகத்திற்குள் இயக்கப்படும் ஒரு ரயிலாகும். கடந்த 2003 தொடங்கி இந்த ரயில் சேவை இருந்து வருகிறது. இந்த ரயில் தற்போது விசாலமான பெட்டிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய புதுப்பொலிவுடன் ரயில் இயக்கப்படுவதை ஒட்டி பயணிகள் கோவை ரயில் நிலையத்தில் கேக் வெட்டி மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி