புதிய மாடல் பைக்கை ரிலீஸ் செய்யும் ராயல் என்ஃபீல்டு

85பார்த்தது
புதிய மாடல் பைக்கை ரிலீஸ் செய்யும் ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மேலும் ஒரு மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. கெரில்லா 450 இம்மாதம் 17ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹிமாலயன் 450 போன்றே இந்த பைக்கின் விலை ரூ.2.4 லட்சம் முதல் ரூ.2.60 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 450சிசி, 6 கியர்கள், 40 பிஎச்பி, டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 402S இம்மாதம் 18ஆம் தேதி அதே விலை வரம்பில் (ரூ. 2.5L-2.7L) அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி