நாம் தூக்கிப்போடும் மாங்கொட்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமான பிரச்சனைகளை போக்கும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும், இதயம், மற்றும் கல்லீரல் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. இத்தனை நன்மைகளுடைய மாங்கொட்டைகளை பொடி செய்து பயன்படுத்தலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.