காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் சில பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
* அசிடிட்டி, நெஞ்செரிச்சல், வயிற்று வலி, மார்பில் அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
* தொடர்ச்சியாக வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் பற்களை பாதிக்கும்.
* அஜீரணக் கோளாறுகள், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்கள் வெந்நீர் குடித்தால் அது வயிற்றுப் போக்கிற்கு வழிவகுக்கும்.