மகனுக்காக பிரியாணி சாப்பிட்ட தந்தை வெற்றி (வீடியோ)

78பார்த்தது
கோவையில் பிரியாணி சாப்பிடும் போட்டியில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட தனது மகனின் மருத்துவ செலவிற்காக பணம் சேர்க்க கணேச மூர்த்தி என்ற நபர் கலந்துகொண்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்திருந்தார். இந்நிலையில், கணேச மூர்த்தி இந்த போட்டியில் 2ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொண்டு 6 பிரியாணி சாப்பிட்டால் முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி